நித்யானந்தாவைக் கெடுத்த-ஜெயித்த வில் ஹியூம்!

நித்யானந்தாவைக் கெடுத்த-ஜெயித்த வில் ஹியூம்!

சட்டத்தை மதிக்காதவர்கள் இருக்கும் வரை, குற்றவாளிகளுக்குக் கொண்டாட்டம் தான்!

நித்யானந்தாவை வைத்துக் கொண்டு எல்லோருமே – அதாவது சம்பந்தப் பட்டவர்கள், நன்றாகவே வியாபாரம் செய்து சம்பாதிக்கின்றனர்.

ஊடக விற்பன்னர்களைக் கேட்கவே வேண்டாம், கவர்கள் கிடைக்கவில்லையென்றாலும், பங்களூரில் நன்றாகக் கவனிக்கப் படுகிறார்களாம்.

வெயில் வேறு அதிகமாக இருப்பதால், குஜாலைப் பார்க்க ஜாலியாக கிளம்பிவிடுகிறார்கள் நமது உஜாலாக்கள்!

ஆனால், இங்கேயோ அந்த காமக் கொடூரன் – பலரைக் கெடுத்தக் காமுகன் – அசிங்கமான / ஆபாசமான படங்களை இணைத்தலத்தில் ஏற்றியவன் – வில் ஹியூம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் படவில்லை என்று பிணையில் விடுதலையாம்!

வேண்டுமென்றே காலம் தாழ்த்தினராம்!

எப்படியோ ஒரு லட்சத்தைப் பெற்றுவிட்டானாம் வில் ஹியூம்!!

விடுதலை தான்!

கசாப்பைப் போன்று ஜாலியாக நடக்கவேண்டுதும், உலாவ வேண்டும் என்றெல்லாம் கேட்டு சலுகைகளைப் பெற்றுவிட்டான்!

ஆனால், வக்கீல்கள் ஜெயிலுக்குச் சென்று பார்த்தால் காணவில்லையாம்!

ஆமாம், போலீஸ்காரர்களே, நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களாம்!

11-2009: ஜெர்மனியில் இன்டர்போல் போலீஸார் சென்னையிலிருந்து www.rapidshare.com என்ற இணைதளத்தில் ஆபாசப் படங்களை ஏற்றுவதைக் கண்டு பிடிக்கின்றனர்.

துள்ளியமாக சூளைமேட்டில் ஒரு இடத்திலிருந்துதான் கம்ப்யூட்டரிலிருந்து ஏற்றப்பட்டன என்று தகவல்களை சென்னை போலீஸாருக்குக் கொடுக்கப் படுகிறது.

08-11-2009 (): வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிக்கப் பட்டான்.

80 நாட்களில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யவேண்டும்.

12-2009: டிசம்பர் மாதம் சென்றுவிட்டது! கவலை இல்லை!

01-2010: ஜனவரி மாதம் சென்றுவிட்டது! கவலை இல்லை!

02-2010: பிப்ரவரி மாதம் வந்துவிட்டது! கவலை இல்லை!

-02-2010: வில்ஹியூம் வக்கீல் பைல் அப்ளிகேஷன் போடுகிறார்.

08-02-2010 (திங்கட்கிழமை): வில் ஹியூம் – ஒரு வழக்கில் பிணையில் விடுதலை.

09-02-2010 (செவ்வாய்கிழமை): சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வில் ஹியூம் போன்ற குற்றவாளிகளை பிடிக்க / தந்திக்க தனிப்பட்ட சைபர் சட்டங்கள் தேவை என பீய்த்திக் கொண்டார் [ஏதோ கற்பழிப்பெல்லாம் குற்றம் இல்லாதது மாதிரி].

10-02-2010 (புதன்கிழமை): பதினைந்தே நாட்களில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப் படும் என்று டி. ராஜேந்திரன் போலீச் கமிஷனர் அறிவித்தார்.

14-02-2010 (ஞாயிற்றுக்கிழமை): 15 நாட்கள் ஆகிவிட்டன. யாரும் கண்டுகொள்ளவில்லை.

03-2010: மார்ச் மாதம் வந்துவிட்டது! கவலை இல்லை!

19-03-2010: சைபர் குற்றப்பிரிவு தலைவர் டாக்டர் சுதாகர் சொல்கிறர், “இங்கள் குழு தேவையான ஆதாரங்களை சேகரித்துவிட்டது, இன்னிம் ஆறே மாதங்களில் உள்ளே தள்ளிவிடுவோம்”. [Chief of the Chennai Cyber Crime Cell Dr Sudhakar has told NDTV team that his team has “marshalled strong evidence against Heum, enough to get a conviction in about 6 months].

04-2010: ஏப்ரல் மாதம் வந்துவிட்டது! கவலை இல்லை!

-04-2010: வில் ஹியூம் வக்கீல் பைல் அப்ளிகேஷன் தயார் செய்கிறார்.

-04-2010: ஒரு லட்சம் புரட்டவேண்டும், பிணை விடுதலைக்கு.

போலீஸ் காலம் தாழ்த்துகின்றனர்.

16-04-2010 (வெள்ளிக்கிழமை): 80 நாட்கள் ஆகிவிட்டன.

17-04-2010 (சனிக்கிழமை): இன்னுமொரு வழக்கிற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

04-2010: பணம் புரட்டியாகிவிட்டது.

அவனது வீட்டுக்காரனே, அதாவது வாடகைக்கு விட்ட ஆளே பணம் கொடுக்கிறாராம்!

பைல் அப்ளிகேஷன் போட்டாகிவிட்டது.

20-04-2010 (செவ்வாய்கிழமை): வில் ஹியூமிற்கு பிணை விடுதலை!

21-04-2010 (புதன்கிழமை): தமிழ் / தமிழின / வீராப்புப் பத்திரிக்கைகள் மௌனம்!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “நித்யானந்தாவைக் கெடுத்த-ஜெயித்த வில் ஹியூம்!”

 1. vedaprakash Says:

  Sources: Will Heum kept at ‘refugee camp’
  21 Apr 2010, 1018 hrs IST
  http://www.timesnow.tv/Sources-Will-Heum-kept-at-refugee-camp/articleshow/4343458.cms

  Police authorities have decided to restrict Dutch ‘paedophile’ Will Heum’s movements by lodging him at a special camp for foreign refugees on the outskirts of Chennai known as Chengelpet, a day after Heum was granted bail due to non-filing of a chargesheet against him.

  The camp generally houses Sri Lankan refugees some of whom have criminal backgrounds.

  Heum faces charges of abduction and unnatural offences and was arrested last year after Interpol identified him for uploading child pornography from Chennai.

  A Saidapet court allowed Will Heum to walk free on bail yesterday, following the production of the required surety; however his lawyers claim that when they went to prison to meet Heum on his release, he was nowhere to be found.

  Now, police sources tell TIMES NOW that Heum has been taken to the Chengelpet camp, located in Kancheepuram district. Heum has been detained on the basis of the Foreigners Act, which grants police the power to restrict the movements of a foreigner if he is seen to be posing a threat to society.

  Proceedings in the paedophilia and internet child pornography cases against Will Heum have been under public and media eye for some time now. Six years ago, Heum was accused of sexually abusing young boys at an orphanage run by him in Tamil Nadu. What angers activists is that he was on bail in that case, when he was arrested for child pornography.

  Heum was granted bail in this case in February this year. His lawyers were initially unable to find the money for his one-lakh bail.

  Even as police dragged their feet on filing a chargesheet, Heum managed to collect money for bail and there was a strong chance that he would soon be free. There was yet another slip however, when the court hearing Heum’s case objected to the fact that Heum’s bail money was being supplied by his landlord, who is also a witness in the case.

  On Tuesday (April 20), Heum’s lawyers finally satisfied the court on the bail bond conditions paving the way for his release.

  The granting of bail came as a huge blow to child rights activists, who are fighting for justice in the case, as the police failed to quickly file a chargesheet.

  TIMES NOW which has been following up the case since it began, has shown how police have taken the case lightly and postponed the filing of chargesheet as “there is no hurry since the 90-day deadline for submitting a chargesheet has not lapsed yet”. After 90 days Heum was automatically granted bail and the only reason he did not leave jail is due to lack of money and a surety for his bail.

  An under-pressure police thus may have taken the decision not to let him walk free fearing a backlash.

 2. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

  […] [2]https://lawisanass.wordpress.com/2010/04/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E… […]

 3. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

  […] [2]https://lawisanass.wordpress.com/2010/04/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E… […]

 4. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

  […] [2]https://lawisanass.wordpress.com/2010/04/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: