“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.

இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.

இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].

ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால், அவர்மீது பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

கிருத்துவ-முஸ்லீம்கள் கூட்டங்களுக்குச் சென்று இந்துக்களை அவதூறு பேசுவது: நாத்திகன் என்றால் அதற்கேற்றப்படி இல்லாமல், இப்படி கிருத்துவ-முஸ்லீம்கள் கூட்டங்கள், மதசடங்குகள் நடக்கும் விழாக்கள், பலிபூசைகள், பலிபோஜனங்கள், இறந்தவர்களின் நாட்களை நினைகூறும் கூட்டங்கள்…………………………முதலியவற்றில் வெட்கமில்லாமல் கலந்து கொண்டு, அதில் இப்படி இந்துக்களைப்பற்றியும், அவர்களது நம்பிக்கைகளைப் பற்றியும், சடங்கு-சம்பிரதாயங்கள்-விழாக்கள் பற்ர்றியும் கேலி, கிண்டல், நக்கல், அவதூறாக, தூஷித்துப் பேசுவது, அந்தந்த மதத் தலைவர்களும் அவற்றைக் கேட்டு ரசிப்பது, ஆமோதிப்பது……………….தொடர்ந்து பல ஆண்டுகளுகாக அதே மாதிரி தொடர்ந்து செய்தது, செய்து வருவது…………………………முதலியன நிச்சயமாக மாபெரும் சட்டமீறல்கள். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடந்த 40-60 ஆண்டுகளாகத் தப்பித்து வருவது சட்டத்தையே கர்பழிப்பதற்குச் சமமாகும். நீதிதேவதையே இவர்கள் எல்லோரும் சேர்ந்து கற்பழித்துக் கொலைசெய்வதற்கு ஒப்பாகும். நீதிபதிகள், மாஜிஸ்டிரேட்டுகள், போலீஸ், மற்ற அதிகாரிகள் ஊமைகளாக, குருடர்களாக, செவிடர்களாக………………இருந்துவந்தது அதைவிட கேவலமான சட்ட அவமதிப்பு…………சொல்வதற்கு வெஏறு வார்த்தை இருந்தால்………………அவற்றையெல்லாம் சேர்த்து சொன்னாலும் ஈடாகாது.

கிருத்துவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது அவர்களுடைய குற்றமனப்பாங்கை, இந்து-விரோதத்தை வெளிப்படுத்துகிறது: அப்பொழுது, உண்மையான கிருத்துவன் ஒருவன் கூட, நாத்திகனாக இருக்கும் நீ ஏன் எங்கள் கூட்டத்தில் வந்து இப்படி அவதூறு பேசுகிறாய் என்று த்கட்டிக் கேட்கவில்லை. இதிலிருந்து, அவர்களின் கொடிய எண்ணமும் வெளிப்பட்டுவிட்டது. ஏற்கெனவே, பல கிருத்துவர்கள் அவ்வாறு இந்துக்களுக்கு எதிராக அவதூறு வேலைகளைச் செய்து வருவதால், மரத்துவிட்ட விபச்சாரி போல அமைதியாக இருந்துவிட்டனர் போலும்.

பிரேம்நாத் என்பவர் தொடர்ந்த வழக்கு: எனவே அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால், வக்கீல் ஆர்.பிரேம்நாத் என்பவர் கருணாநிதி மீது எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதியும் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது. நவம்பர் 14, 2003 அன்று XIV மாநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

2006ல் திமுக ஆட்சிற்கு வந்ததும் வழக்கு வாபஸ் பெறப்பட்டது: விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கு பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றதும், மே 27, 2006 அன்று அவ்வழக்கைத் திரும்பப் பெறுமாறு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவ்வழக்கைத் திரும்பப் பெற முறையீடு செய்யப்பட்டு, அமைதியாக அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப் பட்டது. இந்நிலையில் 21.5.07 அன்று அந்த கோர்ட்டுக்குச் சென்று வழக்கின் டைரியை பார்த்தபோது, திமுக தலைவர் கருணாநிதியை வழக்கில் இருந்து விடுதலை செய்து 17.8.06 அன்று தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரியவந்தது. வழக்கை திரும்பப்பெறுவதாக உதவி அரசு வக்கீல் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஜராகி வாதிடுவதற்கு மனுதாரர் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு தகுந்த காரணமும் சொல்லப்படவில்லை.

சட்டம், நீதி முதலியன எப்படி சாகடிக்கலாம் என்று இந்த வழக்கு எடுத்துக் காட்டுகிறது: திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு தொடரலாம் என்று அப்போதிருந்த அரசு (ஜெயலலிதா அரசு) அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி முதல்வரான பிறகு, அந்த அரசாணையை திரும்பப் பெறுவதற்காக 27.5.06 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் பாலசுப்பிரமணியம் கூறியிருந்தார். உயர்நீதிமன்றத்தில் இந்த மனு விசாரிக்கப்பட்டபோது மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. அதாவது அறிவித்தால்தானே ஆஜராவார், அதனால், அறிவிக்காமலே அவ்வாறு விசாரணை நடந்தது எனும்போது, நீதிபதி அரசின் கையாளாக வேலைசெய்தார் என்றாகிறது.

மனுதாரரின் மறுவழக்கு: இதனால் கடந்த 12.10.09 அன்று அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந் நிலையில் பழைய மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 25 நாட்கள் காலதாமதமாக இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலதாமதமாக மனு தாக்கல் செய்வதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பழைய மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனுவும் பாலசுப்பிரமணியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில் 21.7.09, 23.7.09, 11.9.09 ஆகிய தேதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போதிய சந்தர்ப்பம் தரப்பட்டும் அதை மனுதாரர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், பழைய மனுவை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டிய மனு, காலதாமதமாக தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி பொறுத்துக் கொள்வதற்கு போதிய காரணங்கள் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது[5].

நீதிபதிகள் ஏன் கருணாநிதியின் அவதூறு பேச்சை மறந்துவிட்டனர்? நீதிபதிகள் வழக்கிலுள்ள உண்மையை விட்டுவிட்டு காலதாமதம் என்ற ரீதியில் அதுவும் இரண்டாண்டுகள் கழித்து தள்ளூபடி செய்கின்றனர் என்றால் அவர்ளும் கருணாநிதி பேசிய அவதூறு பேச்சைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதைதான் காட்டுகிறது. அதாவது, இப்பொழுதுள்ள ராஜா சொல்கிறபடி தான் நீதிபதிகள் வேலை செய்யவேண்டிய நிலையில் இருந்தால், நீதியின் நிலைமை என்னாவது?


[1]தினமலர், கருணாநிதிமீது வழக்கு : ஐகோர்ட்டில் தள்ளுபடி, ஜூலை 13,2010 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38761

[2] தட் ஈஸ் தமிள், இந்துக்கள் பற்றி பேச்சு-கருணாநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி,புதன்கிழமை, ஜூலை 14, 2010, 10:53[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/07/14/hurting-hindu-sentiments-case-dismisse-karunanidhi.html

[3] தினத்தந்தி, http://www.dailythanthi.com/article.asp?NewsID=580181&disdate=7/14/2010

[4] http://timesofindia.indiatimes.com/City/Chennai/Attempt-to-revive-case-against-CM-for-Hindu-remark-/articleshow/6164747.cms

[5] http://www.thehindu.com/news/states/tamil-nadu/article514180.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to ““இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.”

 1. vedaprakash Says:

  Karunanidhi, Jaggi Vasudev and Sankaracharya – A Comparitive Study of contemporary events in Indian Secular context
  Published on November 13th, 2007
  http://indiainteracts.wordpress.com/2009/07/16/karunanidhi-jaggi-vasudev-and-sankaracharya-a-comparitive-study-of-contemporary-events-in-indian-secular-context/

  FIR filed against Karunanidhi, case registered against Karunanidhi, but case withdrawn by Karunanidhi: Indians may be having short memory, but what about Hindus? Perhaps, they do not bother about anything! Within five years, Karunanidhi wants to dispose off the case filed against him! What a great ruler! Read the following:

  October 24, 2002 – Karunanidhi talks nonsense about Hindus. On November 14, 2003, the Government gave sanction to prosecute Karunanidhi. A chargesheet was also filed and the case was posted for trial. May 21, 2007- On verification on Balasubramaniam, an advocate came to know that on a memo filed by the Public Prosecutor based on a G.O the case had been withdrawn.

  FIR against Karunanidhi for anti-Hindu remarksPress Trust of
  India http://www.expressindia.com/about/feedback.html?url=http://www.expressi\India.com/news/fullstory.php?newsid=16802″title=FIR%20against%20Karunanid\hi%20for%20anti-Hindu%20remarksPosted online: Thursday, November 14, 2002 at 1151 hours ISTUpdated: Thursday, November 14, 2002 at 1357 hours IST Chennai, November 14: Chennai police have registered an FIR against DMK President M. Karunanidhi for his recent alleged remarks against the Hindu community, police said on Thursday. The 14th Metropolitan Magistrate Paramaraj had on Wednesday directed police to investigate the complaint filed by one R. Premnath alleging that certain remarks by Karunanidhi had “hurt the sentiments of the Hindus”. The magistrate directed police to register a complaint and submit the preliminary investigation report within three weeks, police said. Karunanidhi had allegedly made certain remarks against the Hindus at a conference organised in Chennai on October 24, 2002 by the Christian community to protest the anti-conversion law. Govt. withdraws case against Karunanidhi

  Chennai, August 9, 2007: The Madras High Court today admitted a petition, challenging a Tamil Nadu Government order, withdrawing a case against Chief Minister M Karunanidhi, relating to his alleged remarks against Hindus. A Division Bench of Justice P K Misra and Justice R Banumathi admitted the Public Interest Litigation and ordered notice, returnable by eight weeks, to Secretary to Public Department and DMK President M Karunanidhi. In his PIL,Balasubramanian, an advocate, contended that on October, 2002, Karunanidhi made the remarks at a meeting with “a deliberate and malicious intention to hurt the sentiments of Hindus.” His client R Premnath, an advocate, filed a private complaint before a Metropolitan Magistrate. On November 14, 2003, the Government gave sanction to prosecute Karunanidhi. A chargesheet was also filed and the case was posted for trial. On verification on May 21, 2007, he came to know that on a memo filed by the Public Prosecutor based on a G.O the case had been withdrawn.

  Contending that Karunanidhi after becoming Chief Minister rescinded the previous G.O by the present one, he said Karunanidhi had no locus standi to withdraw his own case. (Agencies)http://chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B2634CDA5-AF7F-4E\FB-BCC2-ED7CCAA28ECF%7D”CATEGORYNAME=TAMIL+NADUhttp://chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B2634CDA5-AF7F-4\EFB-BCC2-ED7CCAA28ECF%7D”CATEGORYNAME=TAMIL+NADUhttp://www.hindu.com/thehindu/holnus/401200707161970.htm

  It is said that no one should sit as a judge in his own case, but Karunanidhi does, because, he has been above Court, Act and rules. This has been a classical case proving that Karunanidhi does not respect law. So it is very dangerous to have such persons as rulers. Even Tiruvalluvar condemns such type of rulers. We do not know whether it is “Dravidian culture” or “Muslim culture”, or “Christian culture” he is following. Robert Clive and Warren Hastings had done such frauds. So can we say Karunanidhi follows them? Sir Isaac Newton has done it in condemning his enemy Leibniz. So can we say Karunanidhi followed Newton? Perhaps, that is why, he used to openly say and do it (We do what we say). No Court, no law nothing. Is it Hitlerism or otherwise? Or we call it “Karunanidhism” which may supercede all types fascism etc? When this is the position of a person occupying the highest chair, what would be the actions of his followers? Would they care for law or not? What would be position of people of Tamilnadu?

  Ideologization of Judiciary and courts: The above discussion makes to think about the clear ideologization of Indian Judiciary and courts by the vested interests of Politicians. Here also, typically, the atheist, Communist, so-called minorities have been ganged up against one group. The Judges, Solicitor Generals, Public Prosecutors, ACGSCs, Councils and others at State and Central government level are blatantly nominated by the ruling parties with political and that too ideological affiliations. How then, they could give judgments against Rulers or their appointed masters? Above all, their ideology works at various levels satisfying their psycho-somatic needs. Indians may have to come out of this type of situation. The more irony is that a ruler can withdraw cases filed against himself! If that is the case, what about the cases filed against others? Perhaps, it is very easy. If a CM wants, he can arrest and put in jail ant religious leader or he can share with him in a dias and appreciate his work as divine”! Long live “atheist spirituality”!

  VEDAPRAKASH

  13-11-2007

 2. vedaprakash Says:

  Police record case against Karunanidhi for insulting Hindus
  Chennai | January 07, 2006 10:37:35 PM IST

  The city police today registered a case against DMK president M
  Karunanidhi alleging that he had insulted Hindus by likening them to
  thieves during a rally in Chennai over three years.

  The case under Sec 295A (Hurting religious sentiments) and 298
  (Insulting by Speech) of the IPC was registered by the Mambalam police
  following a direction from the Madras High Court on a public interest
  litigation (PIL).

  In his PIL, Vedic Science Research Centre at suburban Valasaravakkam,
  director B R Gauthaman claimed that the Mambalam police station
  refused to register his complaint in October 2002 seeking action
  against Mr Karunanidhi for hurting the sentiments of the Hindus.

  Participating in a public rally to condemn Chief Minister Ms
  Jayalalithaa for banning religious conversions, the DMK Chief had
  likened Hindus to thieves, Mr Gauthaman alleged.

  The Mambalam police station would not take his complaint on the ground
  that a similar complaint was already pending against Mr Karunanidhi in
  the Egmore station. Following this, he was approaching the court now,
  seeking a direction from the police to initiate criminal action
  against the DMK leader, the petitioner said.

  This is the second case to be filed against Mr Karunanidhi, as the
  State Crime Branch CID on Thursday registered a criminal case against
  him in connection with alleged irregularities in the construction of
  the Amaravathi Bridge in Karur.
  http://news.webindia123.com/news/sho…0060107&cat=I
  ndia

 3. M. K. Mahalakshmi Says:

  ஆமாம், பதினொன்று வருடங்கள் கழித்து இப்பொழுது கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப் புதுப்பித்துள்ளார்கள் அல்லது தூசித் தட்டி கேஸ்க்கட்டுகளை எடுத்துள்ளார்கள்.

  இது காங்கிரஸ் ஆடும் நாடகம் போலிருக்கிறது.

  பிஜேபியை மடக்க வேண்டும் என்றால், ராமஜென்மபூமி பிரச்சினையை வழக்கு மூலம் கிளறி விடும்.

  இல்லை சேது சமுத்திரம் என்று ஆரம்பிக்கும்.

  அப்பொழுது கருணாநிதியும் சேர்ந்து பாட்டுப் பாடுவார். திக-வீரமணி ஜால்ரா அடிப்பார். மற்றவர்கள் தங்களது வாத்தியங்களை எடுத்துக் கொள்வர்………………

  கருணாநிதியை மடக்க வேண்டுமானால், 2ஜி வழக்கை முடுக்கி விடுவர்.

  இதோ இப்பொழுது அது கூட ஆரம்பித்து விட்டது!

  அப்படியென்றால், அந்தந்த நீதிபதிகளை, குறிப்பிட்ட நீதிமன்றங்களை, சரியாக இந்நாளுக்குத் தான் எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று யார் ஞாபகப்படுத்துவது?

  அவ்வாறான நேஅரத்தை யார் குறித்துக் கொடுப்பது?

  அவ்வாறு எடுக்கப்படும் வழக்குகள் எப்படி காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது?

 4. vedaprakash Says:

  Reblogged this on Indian Secularism.

 5. இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்? | Indian Secularism Says:

  […] [3] https://lawisanass.wordpress.com/2010/07/14/case-hindu-thief-karunanidhi-dismissed/ […]

 6. “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச் Says:

  […] https://lawisanass.wordpress.com/2010/07/14/case-hindu-thief-karunanidhi-dismissed/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: