கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.

குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.

அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.

மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.

அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.

ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

 1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
 2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
 3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
 4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
 5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
 6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
 7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
 8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
 9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.
 10. ஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………
 11. சில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..
 12. கருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….

இப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்.

The number os cases pending against Muthuvelar Karunanindhi as per his affidavit filed before the Election Commission:

http://archive.eci.gov.in/AFF_AENov2006/Tamil%20Nadu/11/M.Karunanidhi/MKarunanidhi%20.htm

No. Of Cases pending Case No Name of the Court Date of the court for ordering enquiry The details of offence, Sections violated To defame, intention to defame etc
1 CC.No. 29/2003 Additional magistrate III 16-06-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
2 CC.No. 91/2003 Additional magistrate III 01-12-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
3 CC.No. 5/2004 Additional magistrate VII 27-01-2004 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
4 CC.No.12/2005 Additional magistrate V 10-06-2005 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
5 CC.No. 1/2006 Additional magistrate VII 06-01-2006 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
6 CC.No. 3156/2006 Additional magistrate XIV 03-03-2006 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings
7 CC.No. 15522/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
8 CC.No. 15523/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
9 CC.No. 4495/2005 XVII Criminl Court, Saidapet 16-06-2005 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings
               

அரசியல் ரீதியில், அரசியல் கட்சிவாரியாக, நீதித்துறையில் நியமனங்கள் பங்கிடப் படுகின்றன. அவ்வாறிருக்கும் போது, தமது எஜமானன், நண்பர், வேண்டியவர் …………………..என்று வரும் போது அவர்கள் எப்படி நடுநிலையோடு, பாரபடசம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள்.

போலீஸ் துறையும் அவ்வாறே உள்ளது.

 

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் to “கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!”

 1. vedaprakash Says:

  Police record case against Karunanidhi for insulting Hindus
  Chennai | January 07, 2006 10:37:35 PM IST

  The city police today registered a case against DMK president M
  Karunanidhi alleging that he had insulted Hindus by likening them to
  thieves during a rally in Chennai over three years.

  The case under Sec 295A (Hurting religious sentiments) and 298
  (Insulting by Speech) of the IPC was registered by the Mambalam police
  following a direction from the Madras High Court on a public interest
  litigation (PIL).

  In his PIL, Vedic Science Research Centre at suburban Valasaravakkam,
  director B R Gauthaman claimed that the Mambalam police station
  refused to register his complaint in October 2002 seeking action
  against Mr Karunanidhi for hurting the sentiments of the Hindus.

  Participating in a public rally to condemn Chief Minister Ms
  Jayalalithaa for banning religious conversions, the DMK Chief had
  likened Hindus to thieves, Mr Gauthaman alleged.

  The Mambalam police station would not take his complaint on the ground
  that a similar complaint was already pending against Mr Karunanidhi in
  the Egmore station. Following this, he was approaching the court now,
  seeking a direction from the police to initiate criminal action
  against the DMK leader, the petitioner said.

  This is the second case to be filed against Mr Karunanidhi, as the
  State Crime Branch CID on Thursday registered a criminal case against
  him in connection with alleged irregularities in the construction of
  the Amaravathi Bridge in Karur.
  http://news.webindia123.com/news/sho…0060107&cat=I
  ndia

  • M. K. Mahalakshmi Says:

   ஏன் இவர் கூட அவ்வப்போது நினைத்துக் கொண்டுதான், தூசி தட்டுவாறா? ஏன் உசாராக இல்லை?

   மற்ற இந்து இயக்கங்கள் இவருக்கு ஏன் உதவுவது இல்லை?

   இப்பொழுது ஒரு குறிப்பிட்ட நபர் “தென்னக பால் தாக்கரே”ஏன்று அறிவித்து சென்னையில் போஸ்டர்கள், பனர்கள், கட்-அவுட் வைத்திருருக்கிறார். சாதாரணமாக பிஜேபிக்கே அவ்வாறு போஸ்டர் ஒட்டுவதில்லை. ஆனால், இவர் அந்த சாதனையை செய்துள்ளார்.

   வடவிந்தியாவில் உள்ளது போல இங்கு ஏன் அத்தகைய இயக்கங்கள் இல்லை?

   ஒருவேளை, திராவிட மாயையில் இன்னும் கட்டுண்டுக் கிடக்கின்றனவா?

   கற்பழிப்பு விவகாரம் என்றால், குஷ்புவிடம் கருத்துக் கேட்கும் அளவிற்கு ஆங்கில செனல்கள் மடையர்க்ஜளாக இருக்கிறார்கள்.

   அதுபோல, இங்குள்ள பகுத்தறிவுவாதிகள், அறிவுஜீவிகள் தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டி, ஒரே விஷயத்தை பற்பல இயக்கங்கள் பெயரில் நடத்தினார்கள்.

   கோவில்களில் கூட்டம் தான்; விழாக்களில் கும்பல்தான்; கிரிவலத்தில் கூட்டம்தான்; ஆனால், இவர்கள் எல்லோரும் இந்துக்கள் இல்லை போலிருக்கிறது.

 2. P. Ravichandran Says:

  உண்மையிலேயே கவரிமான் வர்க்கம் போல என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் என்றோ மறைந்திருக்க வேண்டுமே?

  இன்னும் எத்தனை முடிகள் உதிர வேண்டுமே, என்ன இழவோ, ஒன்றும், புரியவில்லையே?

  ஹிட்லரைவிட கொடுமையாக / கேவலமாக அல்லவா இருக்கிறது, தன் மீதுள்ள வழக்குகளை தானே வாபஸ் வாங்கிக் கொள்வது, சாதகமாக தீர்ப்புக்கள் பெற்றுக் கொள்வது……………….

  • M. K. Mahalakshmi Says:

   உயிரை விடுவேன் என்று நூற்றுக்கும் மேலாக பறைச்சாற்றிய அதிசூர வீரர்தானே இவர்!

   ஆனால், இன்னும் தம்மக்கள் சண்டையைத் தீர்க்க முடியவில்லை.

   இவர் சொல்வதைக் கேட்டு இருக்கின்ற கவரிமான்கள் உயிரை விட்டுவிடும்.

   இப்பொழுது மீட்டிருக்கின்றனர் ஒரு வழக்கை!\

   பார்ப்போம் என்ன நடக்கும் என்றும்?

 3. M. K. Mahalakshmi Says:

  ஆமாம், பதினொன்று வருடங்கள் கழித்து இப்பொழுது கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப் புதுப்பித்துள்ளார்கள் அல்லது தூசித் தட்டி கேஸ்க்கட்டுகளை எடுத்துள்ளார்கள்.

  இது காங்கிரஸ் ஆடும் நாடகம் போலிருக்கிறது.

  பிஜேபியை மடக்க வேண்டும் என்றால், ராமஜென்மபூமி பிரச்சினையை வழக்கு மூலம் கிளறி விடும்.

  இல்லை சேது சமுத்திரம் என்று ஆரம்பிக்கும்.

  அப்பொழுது கருணாநிதியும் சேர்ந்து பாட்டுப் பாடுவார். திக-வீரமணி ஜால்ரா அடிப்பார். மற்றவர்கள் தங்களது வாத்தியங்களை எடுத்துக் கொள்வர்………………

  கருணாநிதியை மடக்க வேண்டுமானால், 2ஜி வழக்கை முடுக்கி விடுவர்.

  இதோ இப்பொழுது அது கூட ஆரம்பித்து விட்டது!

  அப்படியென்றால், அந்தந்த நீதிபதிகளை, குறிப்பிட்ட நீதிமன்றங்களை, சரியாக இந்நாளுக்குத் தான் எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று யார் ஞாபகப்படுத்துவது?

  அவ்வாறான நேஅரத்தை யார் குறித்துக் கொடுப்பது?

  அவ்வாறு எடுக்கப்படும் வழக்குகள் எப்படி காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது?

 4. vedaprakash Says:

  Reblogged this on Indian Secularism and commented:

  இப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.

 5. இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்? | Indian Secularism Says:

  […] [4] https://lawisanass.wordpress.com/2010/07/14/the-cases-pending-against-karunanidhi-and-the-courts-judg… […]

 6. “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச் Says:

  […] https://lawisanass.wordpress.com/2010/07/14/the-cases-pending-against-karunanidhi-and-the-courts-judg… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: