குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்!

குஷ்புவும், குணங்குடிஹனீபாவும், நீதிமன்றங்களும்!

 

இங்கு குறிப்பிடப் பட்டுள்ள நபர்களின் பெயர்கள் உருவகமாகத்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன.

சட்டரீதியில், எப்படி ஒரே சட்டமீறல்களை, குற்றத்தை, அதே நபர் இருமுறை அல்லது பலமுறை மற்றும் தொடர்ச்சியாக செய்து வந்தாலும், தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது சுட்டிக் காட்டப் படுகிறது.

அதுமட்டுமல்லாது, அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் படுகிறர்கள் என்பதால், குற்றங்கள் நடந்துள்ளது பொய்யாகாது;

அதாவது குரூரமாக குண்டுகள் வைத்தது உண்மை,

குண்டுகள் வெடித்தது உண்மை,

மனித உடல்கள், உருப்புகள், உள்-பகுதிகள் சிதறியது உண்மை;

ரத்தம் பீச்சியடித்தது உண்மை;

பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது உண்மை,

கொல்லப் பட்டவர்களுக்கு நிச்சயமாக கொலைகாரர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

அதே மாதிரிதான் மற்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள சட்டமீறல்களை நீதிமன்றங்கள் பூசிமெழுகினாலும், நீதிபடிகள் சொதப்பி மறைக்க முயன்றிருந்தாலும், சமந்தப் பட்டவர்கள் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.

“நாத்திகம்” என்ற போர்வையில் “ஆண்டவனே இல்லை”யென்றாலும், இஸ்லாம் என்ற முகமூடிக்குப் பின்பு இருந்து “காஃபிர்”களைக் கொல்வோம் என்றாலும், “நான் என்ன செய்வது, கொடுத்த பதவிக்காக அவ்வாறு செய்ய வேஎண்டியிருந்தது”, என்ற்ய் சமாதானப் படுத்திக் கொண்டாலும், அவர்கள் தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

சட்டங்களை வளைக்கலாம், தவறாக விளக்கங்களுக்குட்படுத்தலாம், தங்களை நியமித்த அரசியல்வாதி-எஜமானர்களுக்கேற்ப தீர்ப்புகள் அளித்திருக்கலாம், ஆனால், சாகும் முன்னரே அவர்கள் தங்களது மனசாட்சிற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள், சமீபத்தில் நீதிமன்றங்களில் வழங்கப் பட்டுள்ள மற்றும் வழங்கப்படும் தீர்ப்புகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளன, ஏனெனில், குண்டு வெடிப்புகள், பல உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வழக்கின் முக்கியத்துவம், அதன் சட்ட நுணுக்கங்கள், சட்டரீதியாக செல்லுமா இல்லையா என்ற விவரங்களை நீர்த்துவிட்டு, ஏதோ ஒன்றை ஏடுத்துக் கொண்டு, சாட்சிகள் சரியில்லை, ஆதாரங்கள் சரியாக நிரூபிக்கப் படவில்லை,….என்றெல்லாம் தீர்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. கோர்ட் நடவடிக்கைகள், காலந்தாழ்த்தும் போக்கு, சாட்சிகளை மிரட்டும் போக்கு, மாற்றும் நிலை,…………………………………….., அரசியல் சார்பான நீதிபதிகள் வரும்வரை இழுத்தடிப்பது………………..முதலியன அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு பல வழக்குகளைச் சொல்லலாம், இருப்பினும் சில குறிப்பிடப்படுகின்றன.

வில் ஹியூம், சென்னை நீதிமன்றக்கள், நீதிபதிகள்: வில் ஹியூம் ஒரு அனைத்துலக குற்றவாளி, ஆனால், சென்ன்னையில் ஜாலியாக பல அரசியல், திரைப்பட ஆதிக்கக்காரர்கள், போலீஸார் முதலியோர் ஆதரவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து, இரு தடவை கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டுள்ளான். சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் அப்படித்தான் விடுவித்து, பிறகு, சென்னை உயர்நீதி மன்றம், அவர் தவறுதலாக விடிவித்துவிட்டார் என்று தீர்ப்பளித்தது.

ஆர்ச்பிஷப், போலி ஆரய்ச்சி, முந்தைய வழக்கு, மறுபடியும் அதே குற்றங்களைச் செய்வது: ஆர்ச் பிஷப் அருளப்பா ஆச்சார்ய பால் என்ற கிருத்துவருக்கு பல கோடிகள் கொடுத்து பல போலியான ஆவணங்களைத் தயாரித்து, திருவள்ளுவர் தாமஸை சந்தித்தார், அந்த இல்லாத ஆளிடம் கற்றுதான் திருக்குறள் எழுதினார், மீனாட்சி கோவிலே ஒரு சர்ச்…………….என பல பேத்த்கல்களான மோசடி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கிருத்துவர்களுக்கே பொறுக்காமல், அழுத்தம்-தர, பணம் கொடுத்த அருளாப்பாவே, வழக்குப் போட்டு, பிறகு ஆச்சார்யா பால் “எல்லாவற்றையும் உலகத்திற்கு சொல்லிவிடுவேன்” என்று மிரட்டியதும், பயந்து கொண்டு 1987களில் சமாதானமாகி, “கோர்ட்டிற்கு வெளியே” என்ற முறையில் எல்லா விஷயங்களையும் அமுக்கி விட்டனர். ஆனால், இப்பொழுது, மறுபடியும், அதே பிஷப், அதாவது அந்த ஸ்தானத்திலுள்ள சின்னப்பா, அதே மாதிரி அந்த மோசடி ஆரய்ய்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதாவது செய்த குற்றங்களையே மறுபடியும் செய்தால், நடவடிக்கை எடுப்பதில்லை போலும் தமிழ்நாட்டில்!

சீமான் மீதான வழக்குகள்: எல்.டி.டி.ஈ தடை செய்யப் பட்டுள்ள இயக்கம். இப்பொழுதுகூட அதன் மீதான தடை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த சீமான் தொடர்ந்து அத்தகைய சட்டமீறல் காரியங்களைச் செய்து வந்தாலும், கைது செய்யப் பட்டாலும், வெளிவந்து கொண்டேயிருப்பதும், அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்வதும், காங்கிரஸ்காரர்கள் “புகார் கொடுப்பதும்”. கருணாநிதி அமைதியாக இருப்பதும், வெட்கம், மானம், சூடு, சொரணை…………………… இல்லாமல் கூட்டணிக் கொள்ளை தொடர்வதும் சகஜமாகத்தான் உள்ளது.

கருணாநிதியின் மீதுள்ள வழக்குகள்: சென்ற தேர்தல்லின்போது, தன்னுடைய சுய-ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில் கருணாநிதி தன்மீது 9 கிரிமினல் குற்றா வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக, கையெழுத்திட்டு தேர்தலில் நின்று முதல்வராகி, அதே குற்றங்களை மறுபடி-மறுபடி செய்திருந்தாலும், நீதிமன்றங்கள், நீதிபதிகள், மாஜிஸ்ட்ரேட்டுகள்………………….நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். யாரும் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. “வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்”, இன்று அப்பொழுதுகூட ஜெயலலிதாவிற்கு சவால் விட்டபோது, பாவம், அப்பொழுது கூட யார்க்கும் நினைவிற்கு வரவில்லை போலும்!

இனி இந்த குணங்குடி மஸ்தான், மன்னிக்கவும், குணங்குடி ஹனீபா வழக்கைப் பார்ப்போம்!

Last Updated :

ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை[1]:

சென்னை, ​​ மே 21, 2010:​ ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.​ ​ இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதாகக் கூறி இவர்கள் விடுவிக்கப்படுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மூன்று ரயில்களில் குண்டுகள் வெடித்து பத்துக்கும்மேற்பட்டோர்உயிரிழந்தனர்.​ 72 பேர்காயமடைந்தனர்: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1997 டிசம்பர் 6-ல் ​ திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ ஈரோடு அருகே சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும்,​​ கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரயில் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.​ 72 பேர் காயமடைந்தனர்.​ இந்த சம்பவம் தொடர்பாக ஜிகாத் கமிட்டி தலைவர் குணங்குடி ஹனீபா,​​ ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா,​​ அப்துல் ரஹீம்,​​ முபாரக் அலி,​​ முகமது அலிகான்,​​ சம்ஜித் அகமது,​​ ரியாதுர் ரஹ்மான்,​​ குணங்குடி ஆர்.எம்.ஹனீபா,​​ முகமது தஸ்தகீர் ஆகியோர் அடுத்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டனர்.​ இதில்,​​ முகமது தஸ்தகீர் 12-3-2000-ல் இறந்தார்.​ ​மற்றொரு முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அஷ்ரப் அலி தலைமறைவாக உள்ளார்.​ அவர் மீது திருச்சி நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.​ கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் சிறையிலேயே 13 ஆண்டுகளாக இருந்து வந்தனர்.

420ல் 269 சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை, 151ல் 10 பேர்பிறழ்சாட்சியம், தீர்ப்புத் தள்ளிவைப்பு, 139 ஆதாரங்கள் போதுமானதாக இல்லை: இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.​ அரசு தரப்பில் வழக்கறிஞர் துரைராஜும்,​​ குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் புகழேந்தி,​​ சிவபெருமாள் ஆகியோரும் ஆஜராயினர். 10 பேர் பிறழ் சாட்சியம்:​ கூட்டுச் சதி,​​ கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 420 சாட்சிகள் குறிப்பிடப்பட்டன.​ இதில் 151 சாட்சிகளை விசாரித்தாலே போதுமானது என அரசு தரப்பு பின்னர் முடிவெடுத்தது.​ இதில் முக்கிய சாட்சிகள் 10 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.​ பின்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதன் அடிப்படையில்,​​ குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி​ ஆர்.பிரேம்குமார் வெள்ளிக்கிழமை வழங்கிய​ தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து, ​​ குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 6 பேர் சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர்.​ ஏர்வாடி காசிம்,​​ அலி அப்துல்லா ஆகியோர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.

1997லிருந்து 2010 வரை தூங்கும் நீதிமன்றங்கள்: 1997ல் குண்டுவெடிப்பு, கொலை, சாவு, ரத்தம்…………………….2001ல் குற்றாப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப் பட்டது, 2004ல்தான் கோர்ட் – விசாரணையே ஆரம்பித்தது. இப்பொழுது விடிவிக்கப் படுகிறார்கள் என்றால், செத்தவர்கள் நிலை என்ன? அநியாயமாக செத்தவர்களின் உரிமைகள் என்ன?

வேதபிரகாஷ்

24-05-2010


[1] தினமணி, ரயில்குண்டுவெடிப்புவழக்கில்குணங்குடிஹனீபாஉள்பட 8 பேர்விடுதலை, First Published : 22 May 2010 12:00:00 AM IST

http://dinamani.com/edition/story.aspx?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

10 பதில்கள் to “குஷ்புவும், குணங்குடி ஹனீபாவும், நீதிமன்றங்களும்!”

  1. smile Says:

    sankarachariyai maranthuvittirkale

    • vedaprakash Says:

      The person hiding behind “smile” asks,”Oh, you have forgotten Sankaracharya”, obviously referring to the case that is going on.

      Actually, the case referred has been entangled with the dravidian politicians explicitly and implicitly. And they are not trying to influence the judges, advocates etc., as has been happening in the other referred cases.

      If this pattern observed is there, “smile” has every right to bring out.

      His “truth” is awaited.

      “ஸ்மைல்” என்ற பெயரில் மறைந்துள்ள நபர் கேட்பதாவது. ‘சங்கராச்சாரியாரை மறந்துவிட்டீர்களே”? என்பதாகும்.

      உண்மையில் அந்த வழக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் திராவிட அரசியல்வாதிகளுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட வழக்குகளைப் போல, (சங்கராச்சாரியார் வழக்கில்) அவர்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றவர்களை தமது செல்வாக்கினால் கட்டுப்படுத்துவதோ, அழுத்தத்தை பிரயோகிப்பதோ போன்ற செயல்களை செய்வதில்லை.

      இல்லை, அத்தகைய செயல்பாட்டு-அமைப்பு-முறை, அதில் பார்க்க முடிகிறது என்றால், அதை எடுத்துக் காட்ட “ஸ்மைல்” நபருக்கு எல்லா உரிமைகளும் உள்ளது.

      அவருடைய அந்த உண்மைகள் வரவேற்க்கப் படுகின்றன.

  2. K. Venkatraman Says:

    There is difference between habitual jihadi terrorists bombing and killing innocent people in lakhs in India at different people and other fostered cases.

    • M. Nachiappan Says:

      முதலில் முகமதியர்கள் தங்களுக்குள் “அமைதியை” உண்டாக்கிக் கொள்ளட்டடும், பிறகு மற்றவர்களின் விவகாரங்களுக்கு வரலாம்.

  3. vedaprakash Says:

    1997 Chennai train blasts: All 8 accused acquitted
    TNN, May 24, 2010, 02.23am IST
    http://timesofindia.indiatimes.com/city/chennai/1997-Chennai-train-blasts-All-8-accused-acquitted/articleshow/5966524.cms

    CHENNAI: The serial train blasts of 1997 have ended in the acquittal of all the 8 accused, raising serious questions about the manner in which the case was investigated as well as the conduct of the trial.

    The three blasts, occurred aboard the Pandian Express, Cheran Express and Allepey Express on December 6, 1997, leaving 10 persons dead and 70 others injured.

    All three trains originated from Chennai and were on their way to various destinations when the explosions occurred, killing passengers on board.

    The 10 suspects who were arrested and booked in the course of the probe, were allegedly part of a terror plot. One died during investigation and another, Ashraf Ali, is still absconding, but the remaining eight spent over 12 years in prison and now they have all been acquitted.

    • M. Nachiappan Says:

      இதில், ஆச்சரியப் படுவதற்கோ, சந்தேகப்படுவதற்கோ ஒன்றும் இல்லை, எப்பொழுதெல்லாம் கருணநிதியின் ஆட்சி நடக்கிறதோ, அப்பொழுதெல்லாம், இந்த ஜிஹாத்களின் வழக்குகள் வேகமாக நடக்கும்; தீர்ப்புகள் கொடுக்கப் படும்; பலடர் விடுவிக்கப் படுவர்;……………..இது, ஒரு சாதாரண “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது, தீர்மானித்து நடத்தப் படும் வியாபாரமா, என்று ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்,……புலன் விசாரணையும் ஆணையிடப் படவேண்டும்…….

      அக்காலக்கட்டங்களில், கருணாநிதியின் மகள், மகன், ……….முதலியோர் குறிப்பாக துபாய் சென்று வருவர்; அங்கிருந்து வரும் கம்பெனியாளர்களுக்கு பல “ஆர்டர்கள்”, சலுகைகள், நிலங்கள்………………..எல்லாம் தாராளமாகக் கொடுக்கப் படும்.

      தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவர்; இந்தியாவிலிருந்தே மறைந்து விடுவர்……………

  4. vedaprakash Says:

    Eight acquitted in bomb blast case
    Express news Service
    First Published : 22 May 2010 03:28:45 AM IST
    Last Updated : 22 May 2010 08:13:04 AM IST
    http://expressbuzz.com/cities/chennai/eight-acquitted-in-bomb-blast-case/175481.html

    CHENNAI: Thirteen years after the serial bomb blasts in trains that killed 10 people and injured over 72, a Special Court for Bomb Blast cases in Poonamallee on Friday acquitted eight accused in the case.

    On December 6, 1997, bombs had exploded on the Pandian Express at Tiruchy. On the same day, bombs also blew up the Cheran Express at Erode and Alapuzha Express at Thrissur, killing a total of 10 people and injuring over 72.

    The chargesheet named 10 accused. They are Yervadi Kasim, Ali Abdullah, Abdul Rahim, Mohammad Hani, Mohammad Alikhan, Shamshad Ahamed, Riyadur Rahman, Kunnangudi Hanifa, Mohammad Thasthagir and Ashraf Ali.

    Of them, Ashraf Ali is absconding while Mohammad Thasthagir died in 2000 during trial.

    The others had been lodged at the Puzhal central prison. Over 156 witnesses were questioned. The accused had been charged for offences under various sections of the IPC and the Explosives Substances Act.

    Special Judge Premkumar acquitted the eight men saying that charges against them were not proved beyond reasonable doubt.

    Six of the eight men were released on Friday while Yervadi Kasim and Ali Abdullah are in prison for their involvement in some other cases.

  5. Tamilselvan Says:

    முஸ்லீம்கள் இந்த “விடுதலையை” வைத்துக் கொண்டு, தங்களது இணைத்தள பிரச்சாரத்தில் அமோகமாக இறங்கி விட்டார்கள்.
    ஆனால், அந்த கொல்லப் பட்ட மக்களுக்காக, இந்த நியாயவான்கள், தர்மவான்கள், இமாந்தாரிகள்,………………….என்ன சொல்லப் போகிறார்கள்?
    ஏன் ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்த்து பேச-எழுமாட்டேன் என்கிறார்கள்?
    நல்ல முஸ்லீம்களாக, மற்ற மனிதர்களையும், மனிதர்களாக பாவித்து கொல்லாமல், கொடுமைப் படுத்தாமல், இம்சிக்காமல்……………….இருக்கக் கற்றுக் கொள்ள இந்த நாகரிக உலகத்தில் ஏன் அறிவுறுத்த மாட்டேன் என்கிறார்கள்?

  6. M. Nachiappan Says:

    Terror money came from Dubai store?
    By: J Dey Date: 2010-05-25 Place: Mumbai
    http://www.mid-day.com/news/2010/may/250510-riyaz-bhatkal-cousin-held-gulf-store-mumbai-news-indian-mujahideen.htm

    Suspected terrorist Riyaz Bhatkal’s cousin held yesterday, worked for Gulf electronics store, say officials

    Riyaz Bhatkal
    On the face of it, it was an electronics goods store in Dubai. But investigating officials suspect that was just a front to fund terror activities in India.

    A day after suspected Indian Mujahideen terrorist Riyaz Bhatkal’s cousin, Abdul Samad, was arrested at Mangalore’s Bajpe airport, investigating officials said their probe indicated that IM operatives, including Bhatkal, runs a huge electronics store and distribution firm in Dubai.

    Investigators suspect that during his sojourn abroad, Samad was in touch with Bhatkal and two other IM masterminds — Azam Reza and Arif Reza.

    The Rezas run a shop, Yahiyah. The company, Yahiyah Electronics, is located near Rotana Hotel in Sharjah.

    Profits for blasts
    The business profits were remitted through official money transfer channels to carry out train blasts in Mumbai, said sources, adding Samad’s role was also being ascertained.

    “Samad worked for one of the establishments,” police sources in Mangalore said. “His interrogation could throw light on other blasts in India.”

    “Samad could throw fresh light on Pune’s German Bakery blast case,” officials of the Mangalore District Crime Investigation Bureau (DCIB) told MiD DAY.

    The Intelligence Bureau and DCIB had been tracking hawala transactions from Gulf countries, where many a resident of Mangalore district’s Bhatkal village works.

  7. அல்-உம்மா மீண்டும் தலையெடுக்கிறதா – வேறு உருவத்தில் செயல்படுகின்றதா? | சட்டத்தை மீறும் நீதிகள Says:

    […] https://lawisanass.wordpress.com/2010/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0… […]

பின்னூட்டமொன்றை இடுக